Education
Alchemy Public school ,Coimbatore 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2024 - அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்!
Alchemy Public school 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் உற்சாகக் கொண்டாட்டங்கள் வெடித்துள்ளன. இந்த ஆண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் விவரங்கள் இதோ:
- பி. ஜெஸிக்கா சாம் – 458/500 மதிப்பெண்கள்
- எஸ். இமயா – 454/500 மதிப்பெண்கள்
- ஜே. சிந்து – 449/500 மதிப்பெண்கள்
Alchemy Public school நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழு சார்பாக, சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும், அனைத்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த பி. ஜெஸிக்கா சாம், எஸ். இமயா, ஜே. சிந்து ஆகிய மாணவர்களின் சாதனை மிகவும் பாராட்டத்தக்கது. இவர்களின் கடின உழைப்பும், ஆர்வமும் எதிர்கால மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.