Games
Trending
ICC U19 உலகக்கோப்பை தொடர் இந்த வெள்ளிக்கிழமை தொடங்குகிறது! இந்த OTT தளத்தில் படத்தை இலவசமாக பாருங்கள்
ஐசிசியு-19 உலகக்கோப்பை ஜனவரி 19ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. 23 நாட்களில் 48 ஆட்டங்கள் நடைபெறும்.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
தற்போது இந்த உலகக்கோப்பை தொடரின் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் OTD இணையதளத்தில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.